திக்கெல்லாம் ஆளஒரு செல்வனார் தாம் பிறந்தார் மிக்க வடிவுடைய வேந்தனார் தாம்பிறந்தார் பிள்ளை கலித் தீர்க்கப் பேர் அரசர் தாம் பிறந்தார் வள்ளலே இவ்வடிவாய் மாநிலத்தில்தான் பிறந்தார் மாதர் தமை மயக்கும் |
| 295 |
மன்மதனார் தான் பிறந்தார் காதல் மிகஅளிக்கும் கட்டழகர்தான் பிறந்தார் பிறந்ததிலே யாதும் பிசகில்லை52 எம்அரசே சிறந்த மகன் பிறப்பில் தீங்கொன்றுள அரசே மாலை53 சுற்றித்தான் பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்பார் சால பெருங் குற்றம் |
| 300 |
தாரணியோர் சொல்வார்கள் கொடி சுற்றித்தான் பிறந்தால் குலத்துக்கு ஆகாது என்பார் வடிவு பெறுமதற்கு மற்ற குறைஇலையே!” என்றந்த தாதியர்கள் எடுத்ததுமே சொன்னவுடன் குன்றனையதோள் நிமிர்ந்து கொற்றவனார் தான்மகிழ்ந்தார்: |
மன்னன் மகிழ்ச்சி |
| பிள்ளை பிறந்தது என்று |
| 305 |
| பேர் அரசர்தான் களித்தார் |