கொள்ள54 கொடுத்தார் குறவில் களஞ்சியங்கள் சீனிச் சருக்கரயத் திக்கெட்டும் வழங்கிவிட்டார் மாநிலத்தில் பின்னே மனமகிழ்வாய் பிரித்துவிட்டார் |
குழந்தையைக் காணல் |
அந்தப் புரத்தில் அரசர் எழுந்து அருளி சந்தமுள்ள தாதியரைத் |
| 310 |
தான் அழைத்து தன்மகளை எடுத்து வரவே இறவர் திருவாக்கு தான் அளித்தார் அடுத்திருந்த தாதியர்கள் அப்பொழுதே கொண்டுவந்து மன்னர் முன்பாக வைத்தார் பூந்தொட்டில் உள்ளே சின்னக்குழந்தை திருமுகத்தைத் தான் பார்த்து என்றும் அடயாத |
| 315 |
எக்களிப்புத்தான் அடைந்து நின்று மகிழ்ந்து நெடு நேரந்தான் பார்த்துக் ‘கொண்டு போ’ மென்று கொலுவில் அரசன்வந்து மண்டலத்தை ஆளும் வல்ல மந்திரியைத் தான் அழைத்து |
சோதிடரை அழைத்தல் |
சோதிடத்தில் வல்லவரை சுருக்க அழையுமே என்றார் |