பக்கம் எண் :

26

  தின்றேன் நிறையத் தோசை - மேலும்
    தின்னத் தானே ஆசை.
என்ன செய்வேன்? வயிற்றில் - துளி
    இடமும் இல்லை, இல்லை!