புறத்தெழில் காணலும் சிலிர்த்ததென் உளமேஅகத்தெழில் காணவும் துடித்ததென் மனமேபுறப்படும் இன்பம் தொகைதொகை யாகப்புதுச்சுவை காண்பேன் துயரங்கள் ஏகத்
தமிழே
(கலி - துயரம், கலித்தொகை)