பக்கம் எண் :

100கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

குனிந்தாலும் நிமிர்ந்தாலும் குற்றம் - வாயில்
கொட்டாவி விட்டாலும் குற்றமே குற்றம்
இனிதான ஒருவார்த்தை உண்டா? - ஐயோ
இப்படியா படவேண்டும் மருமகளாய் வந்தால்?