142 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
மின்னல் இடை தளரச்-சடைப் பின்னல் கிடந் தசைய-மட அன்ன நடை நடந்தாள்-கொடி என்ன அவள் படர்ந்தாள்! செப்புச் சிலை எனவே-இவள் ஒப்பனை செய் தளே!-இதை எப்படிக் கற் றனளோ?-நீ செப்படி பெண் மகளே தோழி:- மாது திரிந் ததனால்-ஒரு ஏதம் நிகழ்ந் ததிலை-இளங் காதல் மலர்ந் ததம்மா-மணப் போது விரிந் ததம்மா.. |