16 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
கனிதரு வாழைத் தோட்டம தென்பார் கம்பரும் பிறரும் அதன்வழி என்பார் நனிமிகு மகிழ்ச்சி மனமதில் ஆடும் நலிவுகள் தளர்வுகள் நம்மைவிட் டோடும் -சாற்றி அகம்புறம் கலியுடன் நற்றிணை சேரர் அடல்பகர் பத்தொடு ஐங்குறு நூறு தகும்பரி பாடல் குறுந்தொகை எட்டு தண்டமிழ்க் காப்பியம் இவைஎலாம் தொட்டுச் -சாற்றி |