160 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
சோறின்றிப் பற்பல நாள்கழித்தான்-சூழும் துன்பங்கள் போக்கிடத் தான்விழித்தான் மாறொன்று கண்டிலன் வாழ்வினிற்றான்-அந்த மன்னவன் கற்பனை வாழ்வெடுத்தான் சிந்தனை யாலவன் வான்பறப்பான்-தன்னைச் சேர்ந்திடும் துன்பமெ லாம்மறப்பான் நொந்துழல் வேளையி லேசிரிப்பான்-அந்த நூலவன் வேதனை யார்துடைப்பார்? 21.9.1975 |