| பாடுங்குயில் (பாடல்கள்) | 185 |
41 ஓடக்காரன் ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று
- ஓடத்தான் சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்
- ஒடத்தான் ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்
- ஓடத்தான் வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்
- ஓடத்தான் தீரத்தான் தந்தான் முல்லை-கலி தீரத்தான் வந்தான் இல்லை †ஓரத்தான் நேரம் இல்லை-ஆற்றின் ஓரத்தான் வரவே இல்லை
- ஓடத்தான் † ஓரத்தான் - ஓர்ந்து பார்க்கத்தான் |