பக்கம் எண் :

26கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

தன்கடன் ஆற் றிவிட்டாள் - தமிழ்த்
    தாயெனைக் காத் தமையால்
தன்கடன் போற் றுதற்கே - கவிஞன்
    தந்தனன் வேற் படையே
நன்னடை நல் கினரோ - இந்த
    நாட்டினை ஆள் பவரே
என்கடன் ஆற் றிடுவேன் - பகையை
    எற்றி முருக் கிடுவேன்.