தலைவி:
நனவாகும் நலமாகும் நம தாவலே - காதல்நினைவாலே உறவாடுங் குயில் பாடுமே - இந்தமயில் ஆடுமே
இருவரும்:
உளம்யாவும் உயிர்யாவும் ஒன் றாகுமே - காதற்களமேவும் நமதின்பம் உயி ராகுமே - விளையும்பயி ராகுமே