மனிதரைக் கண்டு கொண்டேன் | 207 |
வனப்புறக்கண்டவர்வளர்த்தும்வந்தவர், பண்டிதநேருடன்பழகியபண்பினர், பண்டையகொள்கைபகுத்துணர்பெரியார், தொடர்பும்பொதுமையும்மலரும்தோட்டம், அடரும்பகைமைஅண்டாக்கோட்டை, ஏற்றத்தாழ்வுகள்இல்லாப்புதுமை, சாற்றத்துடிக்கும்சமநிலைப்பாசறை, கலகமில்உலகம்காணத்துடிக்கும் உலகஅமைதிக்குழைக்கும்வெண்புறா, இனையநலன்கள்விளையும்நோக்குடன் புனையும்துறவுபூண்டவர்,அடிகள் மண்ணும்மனிதரும்என்னுந்தலைப்பில் எண்ணியெழுதினர்விகடன்இதழில்; நம்கயல்தினகரன்நாடித்தொகுத்து என்மனம்களிக்கஈந்தனர்நூலென வாழ்க வாழ்கமனிதநேயம் வாழ்கதமிழகம்வாழியஉலகே! 2.2.1996 |