பக்கம் எண் :

234கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

சீற்றத்தைக்கண்டதிலைசிங்கத்தைப்போல்வாழும்
ஏற்றத்தைக்கண்டேன்இனியவன்பால் -போற்றியதை
ஏட்டில்மகிழ்ந்தேஎழுதிவைத்தேன் மாற்றுயர்ந்த
பாட்டுள்மணியைப்பதித்து.

பாளைவிரிந்துபயனளிக்குந்தண்பதியாம்
பாளை,மணியால்பயன்கொடுக்கும்-வாளையொடு
நீர்பாயும்தண்பொருநைநீள்கரையில்வாழ்மணியன்
பேர்வாழ்கவாழ்கநலம்பெற்று.

27.11.1974