களவும் கற்பும் பாழ்தருங்கள்ளொடுபரத்தைமைநாட்டிற் காழ்கொளல்கண்டுகடிந்திடநல்லோர் பழுத்தமதியாற்படைத்தநற்சட்டம் எழுத்துவடிவில்ஏட்டில்உண்டு: கள்ளின்மயக்கொடுகாவலர்சிற்சிலர் எள்ளும்பரத்தையர் இல்லிற்கிடந்தனர் என்னுஞ்செய்தியைஈங்குளதாளிகை பன்னும்விந்தையும்பலபலஉண்டு; களைத்துப்படுத்துக்கண்ணயர்பொழுதில் பிழைப்புநடாத்திக்கொழுத்ததிருடர் நள்ளிருள்பார்த்துநாடியபொருளைக் கொள்ளைகொளாவணம்கூர்த்தநோக்கொடு காவலர்பணிபுரிகாவல்நிலையம் மேவியஊரெலாம்மிகப்பலவுண்டு. பொருள்கவர்கள்வர்பொறியிற்சிக்கினால் திருத்தவும்ஒறுக்கவும்சிறைபலவுண்டு; காவலுஞ்சிறையுங்காண்குதும்எனினும் பாவிகள்பகலிற்படுகொலைசெய்து திருடிச்செல்லுந்தீரச்செயல்கள் விரவுதல்செவியில்விழுவதுமுண்டு; தீயவர்திருடிப்போயஅப்பொருளில் காவலர்பங்கும்கணக்கில்உண்டாம்; |