186 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
சதையைவளர்த்தீர்மதியைவளர்திலீர் மட்டிகள்போலினும்வாழ்வீர்”என்றெலாம் குட்டிஎழுப்பினார்கூர்மதிப்பெரியார் “சிறுநரிக்கூட்டம்சிங்கக்காட்டில் உரிமையிற்செங்கோல்ஓச்சுதல்முறையா? *தரியலர்நுழைவால்தமிழகம்தாழ்ந்திடல் சரியிலைஇனிமேல்தமிழா!தலைநிமிர்! உலகம்வியந்திடஉயரியபண்புகள் பலபலகண்டதுபண்டைத்தமிழகம் அந்தத்தமிழகம்அடிமையில்வீழின் இந்தப்புல்லுயிர்இருந்துதான்என்பயன்? ஒருமுறைபோகுமிவ்வுயிரைநாட்டின் உரிமையைக்காத்திடஉவப்புடன்ஈவோம்; கீழைத்திசையில்கிளர்கதிர்விரித்துக் காலைச்சுடரொளிக்கதிரோன்எழுந்தனன் விழித்தனபுள்ளினம்விரித்தனசிறகுகள் கொழித்திடும்அலைப்புனற்குளந்தொறும்குலவிடும் தாமரைப்பூக்கள்தம்முகம்மலர்ந்தன; காமலர்க்கொடிகள்கண்மலர்ந்தசைந்தன; அஞ்சிறைத்தும்பிசெஞ்சுவைக்கொழுந்தேன் கொஞ்சிக்கொஞ்சிக்குடித்துச்சுவைத்துப் பாணர்யாழெனப்பாடிப்பறந்தன; யாணர்ப்புத்துணர்வுயாண்டும்விரிந்தன; ஆவினம்மாவினம்அன்புப்பெருக்கால் தாவினமாங்குயில்கூவினயாங்கும்; நீயோஇன்னும்நீள்துயில்கொண்டனை; *பாயாவேங்கையின்நின்றிடல்பண்போ? விழிஎழுசிறகைவிரிபறஉன்னினப்
* தரியலர் - பகைவர் * பாயா வேங்கையின் - வேங்கைமரம் போல் |