பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 187

பழிதுடைதலைநிமிர்என்றெலாம்பகர்ந்து
பள்ளியெழுச்சிப்பாடல்போல்பலப்பல
அள்ளித்தந்துதுள்ளிஎழிந்திடக்
கற்றவர்மெச்சும்காஞ்சிச்செம்மல்
உற்றுணர்வண்ணம்சொற்றவைபற்பல;
வடபுலமொழியால்வாடியதமிழ்மொழி
விடுதலைபெறவேவிளைத்தநற்போரால்
தனிமைச்சிறையில்தாம்துயர்உழந்தும்,
‘இனிமைத்தமிழ்ப்பெயர்இருப்பதைநீக்கி
வடவர்பெயரைஇடுவதுமுறையோ?
தமிழர்நாட்டில்தால்மியாபுரமா?
உமிழும்செய’லெனஉருத்தெழுசமரில்
இரும்புப்பாதையில்விரும்பித்தலையைப்
பொருந்தவைத்துப்போர்மறங்காட்டியும்,
‘வடபுலம்வாழுநர்உறவுடன்வந்தால்
தடையிலை;எம்முடைத்தடங்கைநீட்டி
வரவுரைகூறிவாழ்த்துவம்மகிழ்வோம்;
கரவுடன்வருவரேல்கைகள்மடங்கும்
உரிமைக்குரல்கள்ஓங்கிமுழங்கும்;
எரியுடன்ஆடேல்’என்றறைகூவியும்,
நாடிப்புகழ்ந்தும்ஆடிக்களித்தும்
கூடிக்குலவியகுடிலர்கள்ஓடிக்
காட்டிக்கொடுத்தகயமைத்தொழிலால்
நாட்டில்நிகழ்ந்தநயவஞ்சகத்தை
நசுக்கியழித்துநாவைப்பிடுங்கிப்
பொசுக்கியெறிந்துபுகழ்க்கொடிநாட்டியும்,
நெருக்கடிஎன்றொருநெருப்பினைமூட்டி
வெறுப்புடன்அதனுள்வீசிஎறிந்திடக