188 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
குளிர்புனற்பொய்கையுள்குளித்தெழுந்ததுபோல் ஒளிபடர்கதிரெனஉய்ந்திவண்வந்தும், மாற்றலர்பகழிகள்மார்பினிற்பாய ஏற்றவைதாங்கிஇமையாவிழியொடு போர்புரிமறவன்போலெதிர்நின்று நேர்வருபழிகளைநெஞ்சினில்தாங்கியும், அறிதுயில்கொள்வோர்உரிமையைஉணர்ந்திட முரசொலிஎழுப்பிமுழக்கினார்கலைஞர்; “ஈங்கென்னவேலைஇந்திமொழிக்குத் தூங்கினர்தமிழர்எனவோதுணிந்தனர்? முத்தமிழ்காக்கமுனைந்தெழுதமிழா! எத்தனைப்படைகள்இங்கேவரினும் அத்தனையுந்தூள்ஆக்குகநீக்குக கொடியோர்செயலறக்கொலைவாள்எடடா! இடியேறெனநீஏறுபோல்நடடா! கொதித்தெழும்உனையிடுங்கொடுஞ்சிறைச்சாலை மதித்துளம்மகிழ்ந்திடும்மாங்குயிற்சோலை; தமிழரின்மேன்மையைத்தாழ்த்திடக்கருதும் திமிரினைநொறுக்கித்தீயினிற்கொளுத்து கூடார்உனக்குக்கோடிதரினும் நாடேன்என்றுசொல்நாய்போல்அலையேல் தமிழரின்மானமும்தமிழரின்வீரமும் நமதிருவிழிகள்நண்ணியஇமைநீ; தமிழ்மொழிஆய்ந்ததமிழ்மகன்ஒருவனே தமிழ்நாடாளத்தகுதியுடையவன்; *என்புகள்இடுவார்எவரோஅவர்பால் அன்பினைக்காட்டிஅலையும்விலங்கெனக்
* என்புகள் - எலும்புகள் |