புதியதொரு விதிசெய்வோம் | 189 |
கும்பிவளர்க்குங்குறிக்கோள்ஒன்றே நம்பிவாழேல்;நாடேகுறிக்கோள்” என்றுபாவேந்தர்எழுப்பினர்பாடி இன்றும்பற்பலர்இங்கேஉள்ளனர்; இராமன்கதையைஇயம்பினன்கம்பன் பராவினர்தமிழர்பரவிய தவன்கதை; ஆரியன்உயர்ந்தவன்திராவிடன்தாழ்ந்தவன் எனுமொருகருத்தைஎங்கும்பரப்பினர்; இனவுணர்வுடையார்இதனைப்பொறாது திராவிடர்பெருமையைத்தெள்ளிதின்உணர்த்த இராவணகாவியம்இயற்றிக்காட்டி இனவுணர்வூட்டஎழுதுககாவியம் எனவுணர்வூட்டிஎழுப்பினர்குழந்தை; பணியையிழப்பினும்பதவியிழப்பினும் அணிபெறுந்தமிழின்ஆக்கமேஇலக்கெனப் போர்புரிமறவர்புலமிகும்இலக்குவர் யாருரைதரினும்நேரியதன்றெனின் சீறிஎழுவார்;சிறிதும்அஞ்சார்; சீரியநாட்டில்ஆரியஇந்தி மீறிவருங்கால்வெகுண்டெழுந்தார்த்துப் புலவர்படையைத்திரட்டிப்போர்க்குரல் குலவிடமுழக்கினர்அலறியதரசும் உளநாள்முழுதும்உயர்தமிழ்காக்கும் களமேகண்டவர்காட்டியநெறிபல; அன்பின்உருவம்அமைதியின்தோற்றம், பண்பின்உறைவிடம்பகையிலாநெஞ்சம் கொண்டவர்செம்பொருள்கண்டவர்அவரைத் தண்டமிழ்நாட்டார்தமிழ்ப்பெரியாரெனக் கொண்டுளம்மகிழும்கொள்கைச்சான்றோர்; தொழிலோர்இயக்கம்தூயதமிழில் |