190 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
எழுதியும்பேசியும்இயக்கியதலைவர்; அரசியல்விளக்கம்அன்னைத்தமிழில் உரைசெயஇயலாதென்றவர்*உட்க அழகியதமிழில்எழுதியதமிழர்; பழகிடநல்லவர்பைந்தமிழ்வல்லவர் உலகஒற்றுமைஉள்ளக்கிடக்கை ஆயினும்தம்மைஈன்றதோர்அன்னைத் தென்தமிழ்நாட்டைச்சிறிதும்மறந்திலர்; இந்திபுகுந்திடஎண்ணியகாலை நொந்துளங்கனன்றுநுவன்றநல்லுரை பொன்னிற்பொறித்துப்போற்றுந்தகையன; நன்னர்நெஞ்சால்நாடி,இளைஞரை ‘எழுகஎழுக’என்றெழுச்சிகள் கூறித் ‘தொழுகதொழுகதூய்தமிழ்அணங்கை நாளையஉலகைநடத்தும்பொறுப்பு காளையர்நுமதுகடமை’என்றுரைத்துத் தட்டித்தட்டிஎழுப்பியதலைவர் சுட்டிச்சுட்டிச்சொன்னவைபலப்பல “உயர்தனிச்செம்மொழிஉமதுதாய்மொழி அயன்மொழிச்சொற்கள்அதனிடைக்கலத்தல் மொழியின்தூய்மைஅழியும்வழியாம், பழியிதுதவிர்க,பைந்தமிழ்பேணுக, தமிழ்மகள்மேனியில்தழும்புகள்செய்யத் தமிழர்முனைவதுதகுதி யன்றாம்; நஞ்சின்*கலப்பால்நல்லதோர்கலப்பால் துஞ்சும்நிலையினைத்தோற்றுவித்தழிக்கும்; ஆரியம்கலந்தால்அன்னைத்தமிழின் சீரியல்அழியும்செம்மையும்மறையும் பிறமொழிக்கலப்பினைப்பேணாதகற்றுக;
* உட்க - வெட்கித் தலைகுனிய * கலப்பால் - கலம் + பால் |