புதியதொரு விதிசெய்வோம் | 191 |
திறலுறுதீந்தமிழ்தெள்ளிதின்ஓம்புகென் றுரைதரும்மறைமலையடிகளின்வாய்மொழி நிறைதுயில்கொள்வோர்நெடுஞ்செவிப்புகுந்தில; ஆரியஇருளில்அகப்படும்உண்மையைச் சீரியவகையால்தெள்ளிதின்உணர்த்திய செஞ்சுடர்ஞாயிறுதேவநேயரை விஞ்சியமொழிநூல்மேலவர்க்காண்கிலம்; நுழைபுலங்கொண்டுமொழிபலஆய்ந்து பிழையறவுணர்ந்துபிரித்தும்பகுத்தும் வேர்ச்சொல்கண்டுவிளக்கிடும்ஆண்மை யார்க்கதுவாய்க்கும்!யார்க்கதுவாய்க்கும்! தென்மொழிக்கடலுள்திளைத்துத்தோய்ந்து பன்மணித்திரள்கள்பாருக்கீந்தவர்; பொய்ம்மொழியாளர்க்கவரோர்புலிதான்; மெய்ம்மொழியாளர்க்குமேவியகுழந்தை; கூட்டில்அடங்காக்காட்டுப்புலிதான் வீட்டில்எமக்கோர்கூட்டுக்கிளியே; தவத்தாற்கிடைத்ததமிழரின்சொத்து; மனத்தால்தொழுதவர்மலரடிபேற்றுவம் கனிச்சுவைவிஞ்சும்தனித்தமிழ்வளர நுனித்தறிந்தெமக்குநுவன்றவைபற்பல; திரைகடல்தாண்டிஉறையுந்தமிழர் உரிமையுணர்வும்இனமொழியுணர்வும் பெருகிடயாண்டும்பிறங்குதல்காண்குதும் சருகுகளாகிச்சாய்வதேஇல்லை; வருமிடர்பலப்பலவாயினும்வணங்கிலர் ஒருமுகமாகஓங்கியகுரலில் ஒரணியாகிப்போரணிவகுத்தனர்; அமுதலிங்கனார்அவருள்ஒருவர்; ஈழங்கண்டஇணையிலாத்தலைவர்; தலைவர்பற்பலர்தட்டிஎழுப்பினும் கலையவில்லைகண்துயில்இன்னும் கும்பகருணன்குலத்தவராகி |