மகப்பெறு படலம்
மாதவளும் துன்புற்ற பின்னே என்றும்மாறாத இன்பத்தைப் பெற்றெ டுத்தாள்;போதவிழும் மலர்முகத்தாள் தாய்மை கொண்டாள்;பூங்கொடியில் அரும்பொன்று பூக்கக் கண்டாள்.
இயல் - 51- மகப்பெறு படலம். 228