போர்ப்படலம்
மறமடுத்துத் தினவெடுத்து வலிமை கொண்டுமாமடங்கல் இரண்டுடன்று பொருவ தென்னக்குரலெழுப்பித் திறலெழுப்பிப் பொருதா ராங்கேகுழுமிவரும் வீரரெலாம் வியர்த்து நின்றார்.
இயல் - 94- போர்ப்படலம் 401.