110 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
14.தொழில்-வெறியாடல், மலைநெல்விதைத்தல், தினைகாத்தல், தேன் எடுத்தல், கிழங்ககழ் தல், அருவியாடல், சுனை யாடல். முல்லைத்திணைக் கருப்பொருள் 1.தெய்வம்-திருமால். 2.உயர்ந்தோர்-குறும்பொறை நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி 3.தாழ்ந்தோர்- இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர். 4.பறவை-காட்டுக்கோழி 5.விலங்கு-மான், முயல் 6.ஊர்-பாடி. 7.நீர்-குறுஞ்சுனைநீர், கான்யாற்று நீர். 8.பூ-குல்லைப்பூ, முல்லைப்பூ,தோன்றிப் பூ, பிடவம் பூ. 9.மரம்-கொன்றை, காயா, குருந்தம். 10.உணவு-வரகு, சாமை, முதிரை. 11.பறை-ஏறுகோட்பறை. 12.யாழ்-முல்லையாழ். 13.பண்-சாதாரிப்பண், |