பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்111

14.தொழில்-சாமை விதைத்தல், வரகுவிதைத்தல், களைகட்டல்,அரிதல், கடாவிடல், கொல் லேறு தழுவுதல், குழல் ஊதல், குரவைக் கூத்தாடல்,கான்யாறாடல், கால்நடை களை மேய்த்தல்.

மருதத்திணைக் கருப்பொருள்

1.தெய்வம்-இந்திரன்

2.உயர்ந்தோர்-ஊரன், மகிழ்நன், கிழத்தி,
மனைவி.

3.தாழ்ந்தோர்- உழவர், உழத்தியர், கடை யர், கடைச்சியர்.

4.பறவை-வண்டானம், மகன்றில், நா ரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா.

5.விலங்கு-எருமை, நீர்நாய்.

6.ஊர்-பேரூர், மூதூர்.

7.நீர்-யாற்றுநீர், கிணற்று நீர், குளத்துநீர்

8.பூ-தாமரைப் பூ, கழுநீர்ப் பூ,குவளைப் பூ

9.மரம்-காஞ்சி, வஞ்சி, மருதம்

10.உணவு-செந்நெல்லரிசி, வெண் ணெல்லரிசி...

11.பறை-நெல்லரிகிணை, மணமுழவு