116 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
5.பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை? 6.பெரும்பொழுது எத்தனை வகைப்படும்? விளக்குக. 7.சிறுபொழுது எத்தனை வகைப்படும்? விளக்குக. 8.முன்பனிக்காலத்திற்குரிய மாதங்கள் எவை? 9.பாலைத்திணைக்குரிய பெரும்பொழுதுகளையும், சிறுபொழுதையும் குறிப்பிடுக. 10.கருப்பொருள் எத்தனை வகைப்படும்? அவை யாவை? 11.குறிஞ்சித் திணைக்குரிய கருப்பொருள்களைக் கூறுக. 12.முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய திணைகளுக் குரிய பூ, மரம், உணவு வகைகளைக் குறிப்பிடுக. 13.புறத்திணையாவது யாது? அஃது எத்தனை வகைப்படும்? அவை யாவை? 14.உழிஞைத் திணையாவது யாது? அதன் மறுதலைத் திணையை எழுதி விளக்குக. 15.பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை இவற்றின் இலக்கணத்தைக் கூறுக. |