5.த், ந் என்ற மெய்யெபத்துக்கள் எங்ஙனம் பிறக்கின்றன? 6.மேலுதடும், கீழுதடும் பொருந்தும் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்கள் எவை? 7.ர, ழ, ல, ள என்ற மெய்யெழுத்துக்கள் எங்ஙனம் பிறக்கின்றன? 8.ற், ன் என்ற மெய்யெழுத்துக்கள் எங்ஙனம் பிறக்கின்றன? 9.ஆய்த எழுத்திற்குரிய இடப் பிறப்பையும் முயற்சிப் பிறப்பையும் கூறுக. 10.உயிர்மெய் முதலான சார்பெழுத்துக்கள் எங்ஙனம் பிறக்கும்? |