34.இடைச் சொற்கள் எத்தனை வகையாக வரும். 35.இடைச்சொல் என்று ஏன் பெயர் வந்தது? 36.உரிச்சொல்லாவது யாது? 37.பெயர் உரிச்சொல், வினை உரிச்சொல்-விளக்குக. 38.ஒரு குணம் தழுவிய உரிச் சொற்கள் எவை? 39.கடி என்னும் உரிச்சொல் எவ்வெக் குணங்களை உணர்த் தும்? ஐந்திற்குச் சான்று தருக. |