மண்+ஞாற்சி = மண்ஞ்ஞாற்சி =பொன்+ஞாற்சி =பொன்ஞாற்சி மண்+மாட்சி=மண்மாட்சி பொன்+மாட்சி =பொன்மாட்சி இவ்வாறு, வேற்றுமையிலே மெல்லினம் வரின், ணகர, னகர ஈறுகள் இயல்பாகும். மண்+வன்மை=மண்வன்மை பொன்+வன்மை = பொன்வன்மை மண்+யாப்பு = மண்யாப்பு பொன்+யாப்பு = பொன்யாப்பு இவ்வாறு, வேற்றுமையிலே இடையினம்வரின், ணகர, னகர ஈறுகள் இயல்பாகும். (அல்வழி) மண்+சிறிது=மண்சிறிது பொன்+சிறிது = பொன்சிறிது மண்+பெரிது=மண்பெரிது பொன்+பெரிது = பொன்பெரிது இவ்வாறு, அல்வழியிலே, வல்லினம் வரின், ணகர, னகர ஈறுகள் இயல்பாகும். மண்+ஞான்றது=மண்ஞான்றது பொன்+ஞான்றது = பொன்ஞான்றது மண்+மாண்டது=மண்மாண்யாது பொன்+மாண்டது = பொன்மாண்டது இவ்வாறு, அல்வழியிலே, வல்லினம் வரின், ணகர, னகர ஈறுகள் இயல்பாகும். மண்+யாது=மண்யாதுபொன்+யாது=பொன்யாது மண்+வலிது=மண்வலிதுபொன்+வலிது=பொன்வலிது |