பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்19

காணிக்கை

செந்தமிழிற் சுவைகூட்டும் மொழிகள் பேசும்
    தீங்குயிலே! நானுனக்குத் தெய்வ மென்றால்
சிந்தையினை ஆண்டுகொண்ட நீயே எற்குத்
    தெய்வமெனச் சொல்வதலால் வேறு காணேன்.

இந்நூல்
என் துணைவியார்
கலைச்செல்விக்குக்
காணிக்கை

- முடியரசன்