பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 5 |
'திராவிட நாட்டின் வானம்பாடி' பட்டம் - பேரறிஞர் அண்ணா - 1957 'கவியரசு' பட்டம், பொற்பதக்கம் - குன்றக்குடி அடிகளார், பாரி விழா பறம்புமலை - 1966 'முடியரசன் கவிதைகள்' நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1966 'வீரகாவியம்' நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1973 'நல்லாசிரியர்' விருது, பதக்கம் - கே.கே.சா, ஆளுநர், தமிழ்நாடு அரசு - 1974. 'சங்கப் புலவர்' பட்டம் - குன்றக்குடி அடிகளார் - 1974. 'பாவரசர்' பட்டம், பொற்பேழை - மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், உலகத் தமிழ்க் கழகம், பெங்களூர் - 1979 'பொற்கிழி' பாவாணர் தமிழ்க் குடும்பம், நெய்வேலி - 1979 'பொற்குவை' - ரூ. 10,000/- மணிவிழா எடுப்பு - கவிஞரின் மாணாக்கர்கள் காரைக்குடி - 1979 'பொற்கிழி' - பாரதியார் நூற்றாண்டு விழாக் குழு, சிவகங்கை 'கவிப் பேரரசர்' பட்டம், பொற்கிழி ரூ. 10,000/- மணி விழா எடுப்பு - கலைஞர் மு. கருணாநிதி, தி.மு.க. மாநில இலக்கிய அணி, சென்னை - 1980 'தமிழ்ச் சான்றோர்' - விருது. பதக்கம் - தமிழகப் புலவர் குழு, சேலம் - 1983 'கலைஞர் விருது' என்.டி. இராமாராவ், ஆந்திர முன்னாள் முதலமைச்சர், கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க. முப் பெரும் விழா, தேசிய முன்னணி தொடக்க விழா, சென்னை - 1988 |