24 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
ஆதலின், நாட்டின் நலங் கருதும் நல்லோர், உண்மையான நாட்டுப் பற்றுடையோர், உலக அரங்கில் இந்தியா உயர்ந்த புகழைப் பெறுதல் வேண்டும் என்று விழைவோர், ஒன்றுபட்டுக் கூடி வாழும் நல்லெண்ணங் கொண்டோர் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டிய சொல் ஒருமையா? ஒற்றுமையா? |