தனவணிக நாட்டில் 50 ஆண்டுகளாகச் சீர்திருத்தம் மங்கிப் போனதற்குக் காரணம் வை.சு.ச., சொ. முருகப்பா, ராய. சொ., பிச்சப்பா சுப்பிரமணியம் போன்றவர்கள் இல்லாததே என்று துணிந்து கூறலாம்.