பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 151 |
அடிக்குறிப்புகள் 1.`காந்தளஞ் சிறுகுடி பசித்தெனக், கடுங்கண் வேழத்துக் கோடு நொடுத் துண்ணும், வல்வில் ஓரிக் கொல்லிக் குடவரை’. (குறும். - 100: 3-5) 2.“இன்னிசைப் புணரி யிரங்கும் பௌவத்து நன்கல வெறுக்கை துஞ்சம் பந்தர் கமழுந்தாழைக் கானலம் பெருந்துறை” (6ஆம் பத்து. 5: 3-5) (“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு, பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்” (7ஆம் பத்து. 7: 1-2) “கொடு மணம் பட்ட வினைமாண் அருங்கலம், பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் (8ஆம் பத்து, 4: 5-6). 3.Pliny, Nat. Hist. BK. XXXVII. Cap. V. 4.இலங்கு கதிர்த்திருமணி பெறூஉம், அகன்கண் வைப்பின் நாடு, 7ஆம் பத்து 6-19 -20). 5.கருவிவானந் தண்டளி சொரிந்தெனப், பல்விதையுழவர் சில்லேறாளர், பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல், கழுவுறு கலிங்கங் கடுப்பச்சூடி, இலங்குகதிர்த் திருமணி பெறூஉம், அகன் கண் வைப்பின் நாடு” 8ஆம் பத்து 6: 10-15). 6.M. J.L.S. XIII. P. 214. 7.M.J.L.S. Vol. XIII., Roman Coins found in India, J.R.A.S. XXIII. J.B.B.R.A.S.I (1843) P. 294 Num. Chrn. 1891, Roman History from Coins. Michael Grant. 1968. 8.“காந்தளஞ் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக், கடுங்கண் வேழத்துக்கோடு நொடுத் துண்ணும், வல்வில் ஓரி கொல்லிக் குடவரை.” (குறும். 100: 3-5). வேழத்துக்கோடு - யானைக்கொம்பு. நொடுத்து - விலை கூறி விற்று. 9.“யானைவெண்கோடும் அகிலின் குப்பையும்”. (சிலம்பு. காட்சி - 37.) |