பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 269 |
நடாத்திவந்த பொத்தகுட்டனுடைய வாழ்வு கடைசியில் இவ்வாறு முடிவுற்றது. நாடுவிட்டோடி நரசிம்மவர்மனிடம் அடைக்கலம் புகுந்திருந்த மானவர்மன் நெடுங்காலத்திற்குப்பிறகு, நரசிம்மவர்மன் உதவியி னாலே இலங்கையின் மன்னனானான். இவன் அரசனானது நரசிம்ம வர்மனுடைய இறுதிக்காலத்தில் ஆகும்.10 மானவர்மனை முதலாம் மானவர்மன் என்பர் வரலாற்றாசிரியர். இவன் கி.பி. 668 முதல் 703 வரையில் இலங்கையை அரசாண்டான். அடிக்குறிப்புகள் 1.Wang - Hiuen - tse. 2.PP. 226 and 228 J.B.B.R.A.S. Vol. XVI 1882-85. 3.Ep. Rep. 1904 - 5. P. 48., Epi.Ind. Vol. XI. P. 337. 4.Ins. Pudu. State No, 14., Chro. Ins. Pudu. State, No. 14. 5.பெரிய திருமொழி 2 ஆம் பத்து. 9ஆம் திருமொழி -5. 6.Velvikudi grant of Nedunjedaiyan, PP. 291- 309. 7.Velvikudi grant of Nedunjedaiyan, PP. 291 - 309. 8.Copper plate grants sinnamanur. P. 463. South Indian Inscriptions: vol. III, part IV. 9.E.z. II, P. 10. Note 5. 10.J.R.A.S. 1913, P. 523. |