பக்கம் எண் :

300மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

“ஸ்ரீரி திருக்கழுக்குன்றத்து பெருமான்னடிகளுக்கு களத்தூர் கோட்டத்து ... ... திருக்கழுக்குன்றத்து ஸ்ரீமலைமேல் மூலட்டானத்து பெருமானடிகளுக்கு வழிபாட்டுப்புறமாக வாதாபிகொண்ட நரசிங்கப் போத்தரசர் (i வத்தது”

என்பது இதன் வாசகம். இதில் சில எழுத்துக்கள் மறைந்தும், சில எழுத்துக்கள் மழுங்கியும் காணப்படுகின்றன.

அடிக்குறிப்புகள்

1.சம்பந்தர் I திருவீழிமிழலை. 3

2.சம்பந்தர் I சீகாழி. 1.

3.சம்பந்தர் III திவேதிகுடி. 6.

4.சம்பந்தர் III திருப்பாசுரம் 11.

5.சம்பந்தர் புராணம் 843.

6.அப்பர் I ஆருயிர்த் திருவிருத்தம் 6.

7.அப்பர் II திருவாவடுதுறை 2.

8.அப்பர் I திருக்கழுமலம் 4.

9.திருவாலவாய்ப் பதிகம் 5.

10.ஆதிபுராணக் குறுந்தொகை 7.