பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு197

மாசில் பைந்தாது சுமந்த மத்தகத்
தாசில் பன்மலர் அல்லி யாக”

“வாயில் அணிந்த வான்கெழு முற்றத்துக்
     கோயில் கொட்டை யாகத் தாமரைப்
     பூவொடு பொலியும் பொலிவிற் றாகி”