பக்கம் எண் :

108மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

மறப்படை மீனவன் வல்லரன் பல்லவன் சேனைக்கன்று
புறப்படுமாறு பொருகளிற்று . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . 5

எங்கை யளவிற்றேய் பாண விகல்விக்கு
மங்கைச் சேருவே லமர்வல்ல . . . . .
. . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . 6

. . . . . . . ர்க்கே யல்லையா யக்காலந்தான்
முல்லைக்கேய் முற்படுமோ என்றென்று - வல்லக்கோன்
காரைவாய்ப் போர்வென்ற வேன்மாறன் கைபோலுங்
காரைவாய்க் கேளேனேய் கண்டு.    7

கோட்டாற் றிளம்பெருமானார் பாடியது.

. . . . . . . . . . . . வாளமருள் வாகைப்பூக்
குஞ்சிக் கமழ்கண்ணி கோமாறன் - றஞ்சைக்கோன்
கோளாளி மொய்ம்பிற் கொடும்பாளூர் காய்ந்தெரித்தான்
றேளா லுலகளிக்குந் தோள்.    8

. . . . . . . . . . . லாத் தோய்ந்தனவா லெங்கும்
வருபுனல்சூழ் வல்லக்கோ மாறன் - செருவில்
மறங்கூர்வாய்ப் பட்டா ருடல்குடைந்து மாந்திப்
புறங்கூர்வாய்க் கொண்டெழுந்த புள்.    9

பாச்சில்வோள் நம்பன் பாடின.

பேரிலைப் பங்கயங் கூம்பப் பிறையின் குறுமுளைப்போந்
தீரிலைக் கொள்ளும் பதமி . . ணி யரண மூட்ட
கூரிலை . . . . . . . . . . கழன்ம . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . .வ்வ . . . .     10

சொற்புகு தொண்டைக் கனிபுகு தூமதிபோன் முகத்தாள்
பொற்புக வெற்புப் புகுதிகண்டாய் புகழிப் பொருதார்
கற்புக விற்புக கண் .வன் கள்வர கள்வன் றஞ்சை
நற்புக ழாளன் . . . . . . . . . . . . . . . . . .     11