50 | இடையாரையும் எழில்பேணவைக் கூட்டியினிய வெல்கொடி எடுத்த குடைவேந்தர் திருக்குலத்துக் கோமன்னர் பலரொழிந்தபின் காடவனைக் கருவூரில் கால்கலங்கக் களிறுகைத்த கூடலர்கோன் ஸ்ரீவரகுணன்குரைகழற்கோச்சடையற்குச் சேயாகி வெளிப்பட்ட செங்கண்மால் ஸ்ரீவல்லபன் |
55 | மெய்போயந் தோளியர்கள் வித்யாதர ஹிரண்ய (கர்ப்ப) குண்ணவல மாவென்றுங் கரைகடலீ ழங்கொண்டும் விண்ணாள வில்லவற்கு விழிஞத்து விடைகொடுத்தும் காடவருக் கடலாணூ ர்ப் பீடழியப் பின்னின்றுங் குடகுட்டுவர் கு'99சோழர் தென்கொங்கர் வடபுலவர் |
60 | அடலழிந்து களஞ்சேர அமர்வல்லான் மகன்படத்தன் களிறொன்று வண்குடையதைக் கதி......காட்டி யமபுரசீலன் ஒளிறிலைவே வலதுபாய பகு...லன் உம்பவர்வான் உலகணைந்தபின் மற்றவற்கு மகனாகிய கொற்றவனங் கோவரகுணன் பிள்ளைபிறை சடைக்கணிந்த விடையேறி எம்பெருமானை |
65 | உள்ளத்தி லினிதிருவி உலகங்காக் கின்றநாளில் அரவரைசன் பல்லூழி ஆயிரமா யிருந்தலையால் பெரிதரிதின் பொறுக்கின்ற பெரும்போஹமண் மகளைத்தன் தொடித்தோளில் லெளிதுதாங்கிய தொண்டியர் கோன் றுளக்கில்லி யடிப்படைமா னாபரணன் திருமுருகன் மயிலையர்கோன் |
70 | பொத்தப்பிக் குலச்சோழன் புகழ்தருசிரீ கண்டராசன் மத்தமா மலைவலவன் மதிமகளக் களநிம்மடி திருவயிறு கருவுயிர்த்த ஸ்ரீபராந்தக மகாராஜன் விரைநாமத் தேர்வீரகர்ணன் முன்பிறந்தவேல் வேந்தனைச் செந்தாமரைமலர்ப்பழனச் செழுநிலத்தைச் செருவென்றுங் |
75 | கொந்தகபூம் பொழிற்குன்றையுங் குடகொங்கினும் பொக்கரணியும் தென்மாயனுஞ் செழுவெண்கையு பராந்தகன்னுஞ் சிலைக்கணீர்ந்த |