பக்கம் எண் :

252மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

சாசன வாசகம்15

1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய
2. நந்திவிக்கிரமப்
3. பருமருக்கு யாண்டு பதி
4. னைந்தாவது வெண்
5. பேட்டு வாழும் தளிஉடைய
6. காளய இ... ....மகன்தே
7. ..........
8. ..........
9. முலங்கூர்ப் புரைசர்
10. மோடன்னிடைக் க
11. ழஞ்சுப் பொன் முதல்
12. ல் கொண்டு இப்பொ16

16-ஆம் ஆண்டு

தென் ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, கீழுர் வீரட்டானேசுவரர் கோவிலில் உள்ள சாசனம்.

சாசனம்17

1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய நந்திவிக்
2. கிரம பருமற்கு யாண்டு பதினாறாவது
3. மலாட்டுக் குறுக்கைக் கூற்றத்துத்தி
4. ருக்கோவலூர்த் தி........னத்
5. து மாதேவர்க்..........
6. இரவும் பகலு.........
7. தற்கு தென்னவனி..........
8. மறவம் பூதி வைத்த........ விடேல்
9. விடுகு திப்பொக்குச் செம்பொன்
10. இருபத்து நாற்கழஞ்சு....
11. இதன் பலிசை கழஞ்சிற் பேர்த்திது....
12. உரிய்நெய் அட்டுவதாக திருக்கோவ
13. லூர் நகரத்தார் கைய்வழி வைய்த்த
14. து.