272 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14 |
23. மிக்க பொன்னில் இருகழஞ்சு பொன் 24. னாற் பலிசை யாண்டுவரை அரை 25. க்கழஞ்சினால் நிசதி நறும்பூ நூறு 26. வடமோரிலைச் சாந்தும் எழுநாளிடு 27. விதாக நின்ற பொன்னில் கழஞ்சே காலால் 28. பலிசை ஓராண்டில் பன்னிரு நாழியுரிய் 29. நெய்யால் பிராம்மணரும் அடிகள் மாரும் 30. உண்பதாக நிறை எழுகழஞ்சு பொன் 31. இதன்குறை எழுத்து கிழைக்கால் 32. எழுத்தின் குறை 33. பலிசை யாண்டு 34. வரைகழஞ்சின் 35. வாய் கால்ப்ப 36. லிசையாக வந் 37. த பொன்கழஞ்செ 38. முக்கால் இப்பொ 39. ன் கொண்டு தீர்த் 40. தமாடினால் திரு 41. நமனத்துக்கு 42. வேண்டுமவி 43. கொண்டு நூ 44. ற்றெட்டுக் கலை 45. சத்தால் திருந 46. மனஞ் செய்வ்வ 47. தாக இப்பொன் 48. கொண்டாரை இ 49. லக்ஷணம் செய் 50. து எய்யினாட்டு 51. தேவதானம் சிரி 52. கண்டபுரத்து அ 53. றுகை வாணிகர் கை 54. வ்வழி வைத்தது 55. இதுபன்மா 56. ஹேஸ்வர ரிரக்ஷை |