கல்வித் திட்டம்

இப்பகுதியில் தமிழ்க்கல்வி அரிச்சுவடி முதல் ஆராய்ச்சிவரை த.இ.க வினால் வரையறுக்கப்பட்ட கல்வித் திட்டத்தின் கீழ் இணையவழி வழங்கப்படுகிறது. இதில் பயணர்தமிழ், பிற சிறப்புப்பாடப் பயிற்சிகள் பலவும் இடம் பெறுகின்றன (படம்).