பாட அமைப்பு
3.0 பாட முன்னுரை
3.1 முன்னிலை ஒருமை வினைமுற்று
3.1.1 தெரிநிலை வினைமுற்று
3.1.2 குறிப்பு வினைமுற்று
3.2 முன்னிலைப் பன்மை வினைமுற்று
3.2.1 தெரிநிலை வினைமுற்று
3.2.2 குறிப்பு வினைமுற்று
3.2.3 படர்க்கையை உளப்படுத்தும் முன்னிலைப் பன்மை வினைமுற்று
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
3.3 முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று
3.3.1 பகுதி மட்டும் வரும் ஏவல் வினைமுற்று
3.4 முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்று
3.5 வியங்கோள் வினைமுற்று
3.5.1 வியங்கோள் பொருள்கள்
3.5.2 வியங்கோள் வினைமுற்று விகுதிகள்
3.5.3 ஏவல் - வியங்கோள் வேறுபாடுகள்
3.6 தொகுப்புரை
தன் மதிப்பீடு : வினாக்கள் - II