பாட அமைப்பு
1.0 பாட முன்னுரை
1.1 மெய் ஈற்றின் முன் உயிர் வந்து புணர்தல்
1.1.1 மெய்யின் மேல் உயிர் வந்து ஒன்றுதல்
1.1.2 தனிக்குறில் முன் நின்ற மெய் உயிர் வரின் இரட்டுதல்
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.2 ணகர, னகர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்
1.2.1 ணகர, னகர ஈறுகள் இயல்பாதலும் திரிதலும்
1.2.2 சில ணகர ஈற்றுப் பெயர்களுக்குச் சிறப்பு விதி
1.2.3 னகர ஈற்றுச் சாதிப்பெயர்க்குச் சிறப்பு விதி
1.2.4 மீன் என்னும் சொல்லுக்குச் சிறப்பு விதி
1.2.5 தேன் என்னும் சொல்லுக்குச் சிறப்பு விதி
1.2.6 தன், என், நின் என்னும் சொற்களுக்குச் சிறப்பு விதி
1.3 தொகுப்புரை
தன் மதிப்பீடு : வினாக்கள் - II