தன் மதிப்பீடு
:
வினாக்கள்-I
1.
தமிழ் இலக்கண வகைகள் எத்தனை
வகைப்படும்?
விடை
2.
பொருள் என்பது இலக்கணத்தில் எதனைக்
குறிக்கும்?
விடை
3.
இருவகைப் பொருள் யாவை?
விடை
4.
அகப்பொருள்-‘அகம்’ என்பதன் பொருள் யாது?
விடை
5.
குறி்ஞ்சிப் பாட்டின் சிறப்பு யாது?
விடை