தன் மதிப்பீடு
:
வினாக்கள்-I
1.
அகத்திணை எத்தனை?
விடை
2.
அகத்திணைக்குரிய முப்பொருள்கள் எவை?
விடை
3.
கைக்கிளை - விளக்கம் தருக.
விடை
4.
அன்பின் ஐந்திணை எவை?
விடை
5.
முதற்பொருளின் உள் அடங்கும் இரு
பொருள்கள் எவை?
விடை