பாட அமைப்பு

2.0 பாட முன்னுரை
2.1 திணை விளக்கம்
2.1.1 வெட்சித் திணை ஒழுக்கம்
2.1.2 வெட்சி குறிஞ்சிக்குப் புறன்
2.2 வெட்சித் திணையும் துறைகளும்
2.3 வெட்சியின் இலக்கணமும் வகையும்
2.3.1 உறுதொழில் - விளக்கம்
2.3.2 வெட்சி வகை - மன்னுறு தொழில்
2.3.3 வெட்சி வகை - தன்னுறு தொழில்
2.4 கவர்தல்
2.4.1 வெட்சியரவம்
2.4.2 விரிச்சி
2.4.3 செலவு
2.4.4 வேய்
2.4.5 புறத்திறை
2.4.6 ஊர்கொலை
2.4.7 ஆகோள்
தன்மதிப்பீடு : வினாக்கள் - I
2.5
கபணல்
2.5.1 பூசல் மாற்று
2.5.2 சுரத்துய்த்தல்
2.6 அடைதல்
2.6.1 தலைத்தோற்றம்
2.6.2 தந்துநிறை
2.7

பகுத்தல்
2.7.1 பாதீடு
2.7.2 உண்டாட்டு
2.7.3 கொடை
2.7.4 புலனறி சிறப்பு
2.7.5 பிள்ளை வழக்கு
2.7.6 துடிநிலை
2.8

வணங்கல்
2.8.1 கொற்றவை நிலை
2.8.2 வெறியாட்டு
2.9 தொகுப்புரை
  தன்மதிப்பீடு : வினாக்கள் - II