|
| 1) |
சங்கரதாஸ் சுவாமிகளின் மொழிவளத்தை எப்படிப்
பிரித்துப் பார்க்கலாம்?
|
(விடை) |
| 2) |
வஜ்ஜிரத்தால் தூண் நிறுத்தி, மரகதத்தால் சட்டம்
பூட்டி என்ற பாடல் வரிகளைச் சுவாமிகள் எந்த
நாடகத்தில் பாடினார்?
|
(விடை) |
| 3) |
வள்ளி திருமணம் நாடகத்தில் வள்ளி பறவைகளை
ஏன் விரட்டுகிறாள்?
|
(விடை) |
| 4) |
சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் ‘சிங்கத்தோடு
போராடினாயே’ என்னும் சொற்களில் சுவாமிகள்
எவ்வாறு சொற்சிலம்பம்
செய்கிறார்? |
(விடை) |