1 |
பாரதிதாசனின் இயற்பெயர் யாது? |
|
2 |
சுப்புரத்தினம் தம்
பெயரை மாற்றிக் கொண்டது ஏன்? |
|
3 |
பாரதிதாசன் எங்குப்
பிறந்தார்? |
|
4 |
பாரதிதாசன் பிறந்த
நாள் யாது? |
|
5 |
பாரதியார் புதுச்சேரியில்
ஏன் வாழ்ந்தார்? |
|
|
6 |
பாரதிதாசனின் பெற்றோர்
யாவர்? |
|
|
7 |
பாரதிதாசன்
‘புரட்சிக்கவிஞர்’ என ஏன் சிறப்பிக்கப்பெற்றார்? |
|
|
8 |
பாரதியார், பாரதிதாசன்
பாடல்களைப் பற்றிக் கூறுக. |
|
|
9 |
‘பெண்கல்வி’ என்ற
பாடலை எழுதியவர் யார்? |
|
|
10 |
பெண்களால் முன்னேற
முடியும் என்பதை பாரதிதாசன் எவ்வாறு
விளக்குகிறார்? |
|