இரண்டாம் பருவம்

அகரம்

25.6 கேட்டல் கருத்தறிதல்

பாடம் - 25

முக்கனி சுவைப்போம்

தமிழர்களின் அனைத்து விழாக்களிலும் பழங்கள் இடம்பெறுகின்றன. அவற்றுள் மா, பலா, வாழை சிறப்பிடம் பெறுகின்றன. இவற்றை முக்கனி என்று அழைப்பர். தமிழகப் பகுதிகளின் மண் வளத்திற்கேற்ப, இவை அதிகமாக விளைகின்றன. இக்கனிகளைப் பற்றித் தமிழ்க் கவிஞர்கள் பலர் பாடியுள்ளனர். சுவை மிகுந்த இப்பழங்கள் உடலுக்கு நன்மை செய்கின்றன.

சிந்திப்போம்