இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
3.5 மொழியோடு விளையாடுவோம்

பயிற்சி - முதல் படத்தின் முதல் எழுத்தையும் இரண்டாம் படத்தின் இரண்டாம் எழுத்தையும் சேர்த்து, புதிய சொற்களை உருவாக்குவோம்

 மரம்     அணில்     
மணி
 பூமாலை     யானை     
பூனை
 வாத்து     கிளி     
வாளி
 வயல்     மலை     
வலை
 ஆப்பிள்     எறும்பு     
ஆறு